சர்வதேச ரோபோ கால்பந்தாட்ட போட்டிகள் ஈரானில் கோலாகலம் …!
ஈரானில் சர்வதேச ரோபோ கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் தாங்கள் தயாரித்த ரோபோக்கள் மூலம் கால்பந்து விளையாடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இறுதிப் போட்டியில் ஈரானின் காஸ்வின் இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. அரசியல் ரீதியில் ஈரானுடன் கருத்து வேறுபாடு கொண்ட நாடுகளும் இந்தப் போட்டியில் பங்கேற்பது ஆரோக்கியமானது என ஆஸாத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.