சர்வதேச ஐசிசி ரேங்கிங் : கேப்டன் கோலி சாதனை

Default Image

சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஐசிசியானது கிரிகெட் அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா பெரும் சாதனை பிடித்துள்ளது. டெஸ்ட் அணியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்துள்ள்ளது. T20 போட்டிகளில் இந்தியா 2-ஆம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அதேபோல், இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், மற்றும் T20 போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடமும், டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review