சரியான வயதில் திருமணம் செய்யவில்லை என்றால் இவ்வளவு பிரச்சனையா!!

Default Image
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும்.
பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன்  குறைகிறது.Image result for விந்தணுக்களின்
ஒரு ஆராய்ச்சியில் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கர்ப்பமடைந்துவிடுகிறார்களாம்.Image result for விந்தணுக்களின்
ஆணின் 15 முதல் 19 வயதில் தான் விந்தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். எனவே இந்த வயது ஒரு ஆண் குழந்தை பெற நிச்சயம் சிறந்த வயதாக இருக்க முடியாது. விந்தணுக்களின் இயக்கம் விந்தணுக்களின் தரம், மற்றும் இயக்கம் 25 வயதிற்கு முன்னால் மிகச்சிறப்பாக இருக்கும். இதன் தரம் மற்றும் இயக்கம் 55 வயதிற்கு பின்னர் மிகக்குறைவாகிவிடும். இந்த நேரத்தில் ஆண் தனது கருவுறுதல் திறனை 50% வரை இழக்கக்கூடும்.
எனவே சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளவது சிறந்தது.இதன் மூலம் திருமனத்திற்க்கு பிறகு வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்