கோவை வாலிபர் மரணம்…உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிமுக அரசு என மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
கோவை மருத்துவமனை அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்
உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிமுக அரசு என மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.