"கோவில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்"ஹெச்.ராஜா வலியுறுத்தல்..!!
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமைத்த கமிட்டியின் பரிந்துரைப்படி, கோவில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குத்தகைக்கு விடப்பட்ட திருக்கோவில் கட்டிடங்கள் உள்வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
DINASUVADU