கேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா
சிலர் விளையாட்டாக செய்யும் சிறிய செயல் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பெரிதும் உதவியாய் இருப்பது பல சமூகவலைத்தளங்களே..
பெண்களின் நடனம் என்றால் அதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் யூடுபில் உலக புகழ்பெற்ற பெல்லி நடனம் ஒரு பெண் நடனம் ஆடுவது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அருமையான நடனம் இதோ.