கேரளாவில் ரத்தப் பரிசோதனையால் மூன்று குழந்தைகளுக்கு எய்ட்ஸ் கிருமி பரவியது!
மூன்று குழந்தைகள்,கேரள மாநிலம் கொச்சியில் ரத்தப்பரிசோதனை செய்யும் போது, அசுத்தமான ஊசியைப் பயன்படுத்தியதன் காரணமாக, ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள சுகாதார அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிடவும் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.