குளிர்கால ஒலிம்பிற்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பல தங்கம் வாங்கவேண்டும் என்பது இங்கே இருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. ஆனால் நடப்பதோ தகுசுற்றுக்கே பல வீரர்கள் நடையை கட்டிவிடுகின்றனர்.
இந்தியாவில் நல்ல வீரர்கள் இல்லையா, இல்லை நல்ல வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டியின் கண்களில் சிக்கவில்லையா என தெரியவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி பியாசங் நகரில் நடக்க உள்ளது. இதில் பனிசறுக்கு விளையாட்டில் இந்திய வீரரான லூஜ் என்பவர் ஒலிம்பிக்கில் விலையாட தகுதி பெற்றுள்ளார்.
இவர் ஆசிய போட்டிகளில் பனிசறுக்கு விளையாட்டில் 3 முறை தங்கம் வென்றுள்ளார். தற்போது வியஸ்மன், உலக கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் இவர் அதில் அதிக புள்ளிகள் பெற்றதன் பெயரில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பியாசங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை லூஜ் பெற்றுள்ளார்.