குறைந்தது 11 முறை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்…!!
திருமணமான புதிதில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் உடலுறவைத் தொடங்குவார்கள். அப்போது மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். அதற்கடுத்து சிறிதுகாலம் போகப்போக வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு என பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது எத்தனை முறை வரை உறவு கொள்ளலாம்? எத்தனை உறவு கொண்டால் இன்பமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பதை ஆணும் பெண்ணும் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே போதும், வாழ்க்கை இனிமையாகும்
ஒரு மாதத்துக்கு குறைந்தது 11 முறை உடலுறுவு கொள்வது நல்லது. 11 முறை என்பது குறைந்தபட்சம் தான்.திருமணமான முதல் இரண்டு வருடங்கள் வரை தம்பதிகள் அதிகமுறை உறவு கொள்கிறார்கள். பின்பு அதில் நாட்டம் குறைந்துவிடுகிறது.
இந்த 11 முறைக்கும் குறைவாக ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது, இருவருக்குள்ளும் மன ரீதியாக ஏராளமான பிரச்சினைகள் உண்டாகின்றன. அது குடும்பத்துக்குள் சிறுசிறு சச்சரவுகளாக உண்டாகும்.
மாதத்தின் 30 நாட்களும் கூட உறவில் ஈடுபடலாம். அது இருவருக்குமிடையுயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு உடலில் ஏராளமான ஹோர்மோன் பிரச்சினைகளையும் சரிசெய்யும்.ஆனால் குறைந்தபட்சம் மாதத்தில் 11 முறையாவது உடலுறவில் ஈடுபடுவது அவசியம்.
dinasuvadu.com