குறும்படத்தில் நடிக்கும் தோனி : ஜீவா சங்கர் இயக்கத்தில்…

Default Image

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க பலர் முயன்றனர். ஆனால் அவர் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார். அதனால் சினிமாவை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

தற்போது, விஜய் ஆண்டனியை வைத்து ‘நான்’, ‘எமன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் தோனி நடிக்க போகிறார் என்ற செய்தியை கேள்விபட்டதும் அவரை தொடர்புகொண்டு பேசியபோது, ‘ஆமாம் அது உண்மைதான் ‘ரன் ஆட்டம்’ என்ற செயலியை ஊக்குவிக்க ஒரு குறும்படத்தில் நடிக்கிறார். அந்த செயலி விளையாட்டு வீரர்களின் தரத்தை ஊக்குவிக்க பயன்படும்’ என கூறினார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்