குடிபோதையில் விமானத்தில் மல்லுகட்டிய பயணி!

Default Image

குடிபோதையில் ஜப்பானில் ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானத்தில் தமக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணியைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பானிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசுக்கு ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது.

Image result for Bizarre moment a 'drunk man' punches and slaps the passenger sitting behind him on a flight from Japan to LAX before the plane has even taken-off

அப்போது இருக்கைப் பிரச்சனையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிபோதையில் தமக்குப் பின்னால் இருந்த இளைஞன் ஒருவரைத் தாக்கினார். இருதரப்பிலும் ஏற்பட்ட கைகலப்பை விமானப் பணிப் பெண் வந்து விலக்கிவிட்டார்.

Image result for Bizarre moment a 'drunk man' punches and slaps the passenger sitting behind him on a flight from Japan to LAX before the plane has even taken-off

இதைக்கண்ட விமானத்தில் இருந்த குழந்தைகள் அழத் தொடங்கின. சண்டையை விலக்கிவிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் குடிபோதையில் இருந்த பயணி தாக்கத் தொடங்கியதால் அவர் விமானத்துக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்