குஜராத்தில் சரிகிறதா..?? பிஜேபியின் செல்வாக்கு…??
பாகிஸ்தானோடு சேர்ந்து அகமது பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க சதி!
பாகிஸ்தான் தூதர்,பாகிஸ்தான் அமைச்சர், மணிசங்கர ஐயர்,மன்மோகன்சிங்,முன்னாள் குடியரசு துனை தலைவர் அனைவரும்ஒன்று சேர்ந்து என்னை கொல்ல சதி!
பட்டேல் ஜாதிய இளைநரை நிர்வாண படத்தில் இனைத்து நீல படத்தை பரவலாக திரையிட்டது!
நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் மீது தாக்குதல்!
கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா?
என்று நீலிக்கண்ணீர்,போலிப்பரப்புரையாக இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராதவகை யில் தரம் தாழ்ந்த பிரச்சாரமே காணப்பட்டது. இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரப் புகார் வேறு.
வாக்கு தினத்தன்று வாக்களித்த பிறகு வெளியே வந்த பிரதமர் மோடி மையிட்ட விரலை தூக்கி காட்டியவாறு மறைமுகமாக பிரசார ஊர்வலம்.இந்த ஊர்வலம் அனைத்து தொலைகாட்சியில் ஒளி பரப்பு இவை அனை த்தும் சேர்ந்து தான்”பாஜாக” வெற்றி.
சுமார் 500 முதல்1000 வாக்கு வித்தியாசத் தில் தான் 25 தொகுதியில் பாஜாக வெற்றி். மோடியின் சொந்த தொகுதியிலேயே பாஜாக தோல்வி.
-Thiyaga Rajan
source: dinasuvadu.com