குங்குமப்பூ சாப்பிட்டால் பளீச்னு…..சிவப்பகிரலாமாம்…!!! இது உண்மை தானா …?

Default Image

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது முகத்தை பொலிவாக்குவதர்க்கென்று பல வழிகளை தேடி அலைகின்றனர். ஆனால் நாம் தேடி கண்டிபிடித்து கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா என்று அறியாமல் அதை உபயோகப்படுத்துகிறோம்.
குங்குமப்பூவிற்கு ரேத்த ஓடத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தை கொடுக்காது.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடித்தால், சரும ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.
மேலும் குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக்கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து, வெதுதுப்பண நீரில் கழுவினால் இரத்த ஓட்டம் அதிகரித்தது முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம்  மாதத்திலிருந்து, காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும், சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்