கியூபாவில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து!100 பேர் பலி!3 பேர் படுகாயம்!

Default Image

100க்கும் மேற்பட்டோர்  கியூபாவில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் பலியாகினர்.

Image result for Cuba HavanaPlaneCrash

தலைநகர் ஹவானாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஹொல்கியுன் ((Holguin)) நகருக்கு, 104 பயணிகளுடன் கியூபா விமானம் புறப்பட்டது.

Image result for Cuba HavanaPlaneCrash

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்திற்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

Image result for Cuba HavanaPlaneCrash

இதையடுத்து, தீப்பற்றி எரிந்த விமானத்தில் இருந்து பெருமளவு கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்