கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் ..!

Default Image

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.மேலும்  மாநில அளவிலும், தேசிய அளவிலும் தொண்டு செய்தவர் கலைஞர் என்று  அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்