கரிகலான் கட்டிய கல்லணை..! போல் அதிமுக பலமாக இருக்கிறது..!!எங்களை விலைக்கு வாங்க முடியாது..!! துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்..!!

Default Image

கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது என்றும் எங்களை யாரும் விலைக்கு வாங்கமுடியாது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரத்தில் பேசிய அவர் கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக உள்ளது  என்றும் யார் அழைத்தாலும் எங்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ விலைபோக மாட்டார்கள் என்றும் அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட மாளிகை எனக் கூறினார்.

தாம் உண்மைக்குப் புறம்பாக பேசுவதாக பொத்தாம் பொதுவாகக் கூறும் டிடிவி தினகரன், தான் எந்தக் கருத்தை உண்மைக்குப் புறம்பாகக் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதற்கான பதிலை அளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்