கடைசி டெஸ்ட் : இந்தியாவுக்கு இன்னும் 406 ரன்கள் தேவை…!!!
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் 5வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெற, இந்தியா இன்று ஒரே நாளில் இன்னும் 406 ரன்களை எடுக்க வேண்டும். 3 விக்கெட்டுக்களை வரிசையாக விழ, 2ஆவது இனிங்ஸில் 58 நகலை மட்டுமே எடுத்து திணறி வருகிறது. ஸ்கொர் : இன்ஜி – 332 (122), 423/8 (112.3, டிக்ளேர் ); இந்தியா – 292 (95), 58/3 (18)