ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

Default Image

 

பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

* மார்பக அளவு பெரிதாகிறது

* மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது

* பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்Related image

* பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்

* பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்

* உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்

* கண்ணின் பாப்பா விரிவடைதல்

* பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல் போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

Image result for ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உண்டாகி இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

* ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி

* விதைப்பைகள் வீக்கம் அடைதல்Image result for ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

* உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்

* உறுப்புகளில் நரம்புகள் வீக்கமாதல்

* உடலில் இருந்து வாசனை வெளிவருதல்

* கண்மணி விரிவடைதல் போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.Image result for ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகள்..!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்