ஒய்வு பெறுகிறார்….இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்….!!!
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஒய்வு பெற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அறியானாவை சேர்ந்த சர்தார் சிங் பாக்கித்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இந்திய ஹாக்கி அணியின் நடுகள வீரராக விளையாடி வந்தசர்தார் சிங், 2006-2016 வரை இந்திய அணியின் கேப்டானாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.