ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ… அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட் ரூ.11.5 கோடிக்கு ஏலம்…!!

Default Image

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மொஹமட் ஸ்ரீராஜ் (ரூ.2.6 கோடி), நாதன் கோல்ட்டர் (ரூ.2.2 கோடி)
சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – சந்தீப் சர்மா (ரூ.3கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் – ஜெயதேவ் உனட்கட் (ரூ.11.5 கோடி)
டெல்லி டேர்டெவில்ஸ் – ட்ரெண்ட் பௌல்ட (ரூ.2.2 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – வினய் குமார்(ரூ.1 கோடி)
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஷர்டுல தாகூர் (ரூ 2.6 கோடி )

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்