ஐ.எஸ் அமைப்பில் இணைய இருந்தவரை தடுத்து நிறுத்தியது சிங்கபூர் அரசு…!!

Default Image

ஐ.எஸ். இயக்கத்துக்காக தீவிரவாதம் செய்ய விரும்பியவர் தடுத்து நிறுத்தம்..!!

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட விரும்பிய சிங்கப்பூரை சேர்ந்தவர்களை  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது.

33 வயதை உடைய அகமது ஹுசேன் ,அப்துல் காதர், தகவல் தொழில்நுட்பப் பொறியாளரார்களான இவர்கள் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சிரியாவில் ஆயுதமேந்திய வன்முறையை மேற்கொள்ள முற்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறுகின்றது.

2013ஆம் ஆண்டில், சமயம் பற்றிய தகவல்களை  இணையதளத்தில் தேடிய போது அவர் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு அல்-கயிடா சித்தாந்தவாதி அன்வார் அல்-அக்லாக்கி உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளை அவர்கள்  செவிமடுத்துள்ளனர்.அப்போது ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு வழங்கும் சிலருடன் அகமது தொடர்பு ஏற்பட்டுள்ளது.அதன் மூலமாக ஐ.எஸ் இயக்கத்துடன் இணைந்து வன்முறையில் ஈடுபடப்போவதாக தெரிந்த சிலரிடம் இதை ஊக்குவித்ததாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்