ஐஸ்வர்யாவிற்கு இவரை தான் கல்யாணம் பண்ண ஆசையாம் , அப்போ ஷாரிக் நிலைமை..?

Default Image

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சிறுது சுவாரசியமாக தொடங்கியுள்ளது. கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லாமல் தப்பித்தனர் . ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

அனைவரும் மமதி மீது தான் வெறுப்பில் உள்ளதால் அவர்தான் வெளியாக போகிறார் என கருத படுகிறது.

இந்நிலையில் ஷாரிக் , ஐஸ்வர்யா தத்தா வை ஓர் தலையாக காதலித்து வருகிறார் அதை அவரிடமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா , மும்தாஜ் தான் அழகாக இருக்கிறார் நான் அவரை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனால் ஷாரிக் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்