ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின்  முதன்மை தலைவர் அபு தல்ஹா அல் துர்க்கி(Abu Talha al Turki) சுட்டுக் கொலை!

Default Image

சிரியாவில் 2 துருக்கிய வீரர்கலை உயிரோடு எரித்து கொல்ல காரணமாக இருத்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின்  முதன்மை தலைவர் அபு தல்ஹா அல் துர்க்கி(Abu Talha al Turki) சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாதிகள் சிரியாவில் இரு துருக்கிய வீரர்களை உயிரோடு எரித்தனர். 2016 இந்த வீடியோ பயங்கரவாதிகளால் வெளியிடப்பட்டது.சிரிய பாதுகாப்பு படைகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐஎஸ் ஐஎஸ்  நிறுவனத்தின் தலைவரான அபு தல்ஹா அல் துர்க்கியை சுட்டுக்கொன்றது. கொல்லப்பட்ட ஐஎஸ் ஐஎஸ்  பயங்கரவாதத்தின் தலைவர் தலைக்கு  2 லட்சத்து 43 ஆயிரம் பவுண்டுகள் இனமாக அறிவிக்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்