எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா? ஒரு நாளில் எத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்..?
எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா? ஒரு நாளில் எத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்? என்ற கேள்வி பல பெண்களிடமும் உள்ளது அதற்க்கான ஒரே தீர்வு இதோ உங்களுக்காக…
தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.
அதற்கு முதல் தேவை, அவர்கள் மனநிலைமற்றும் உடல்நிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். ஆண்கள் , பெரும்பாலும் பெண்களின் விருப்பத்தை கேட்பதில்லை.அவ்வாறு கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உச்ச நிலை அடிவைத்து கடினம்.
செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மனத்தில் தேவையில்லாத பிற விஷயங்கள் இருக்கக் கூடாது.
அதனால், அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும்போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள்.
தம்பதிகள் உறவுகொள்ளும்போது, எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்ச கட்டத்தை எளிதில் பெற முடியும்.
ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ, அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்.
பெண்கள் உருவு கொள்ளும்போது அவர்களுக்கு பிடித்த முறை மற்றும் பிடித்ததை செய்தலே போதும் .ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேரம் நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள்.
பெண்கள் உடல் நிலை எத்தனை முறை உறவுகொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும்வரை உறவுகொள்ளலாம்.