எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது : ராகுல் காந்தி
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்திய பேசிய ராகுல் காந்தி, இந்த நாட்டின் காவலாளி என கூறிவரும் நரேந்திர மோடி 100 சதவீதம் திருடன் என்றும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்ற முடிவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.