“என்மீது சிறுநீர் கழிக்கவும்”அதிபர் சிலையின் அவலம்…!!
நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகுதியில் “என்மீது சிறுநீர் கழிக்கவும்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே ((Phill Gable)), டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
DINASUVADU