எங்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை ; தங்க தமிழ்ச்செல்வன்…!

Default Image

சென்னை; .  டிடிவி தினகரனின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் , அதிமுகவின் உண்மையான தலைமை யார் என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல் மக்கள் தெளிவு படுத்தி இருப்பதாக கூறினார்.தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் நடைபெறும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்  கட்சியில் இருந்து தங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார்.

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்