எங்களுடைய எஜமானர்கள் மக்கள் தான், நாங்கள் மக்களை நம்புகிறோம் : அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜுஎங்களுடைய எஜமானர்கள் மக்கள் தான், நாங்கள் மக்களை நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கருத்துக் கணிப்பு பற்றி கூறுகையில், நாங்கள் கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எங்களுடைய எஜமானர்கள் மக்கள் தான், நாங்கள் மக்களை நம்புகிறோம் என கூறியுள்ளார்.
தோல்வியில் விளிம்பில் உள்ள திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை குறை சொல்வது வழக்கமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.