எங்களுக்கு எப்படியாவது உதவுங்கள்!சீனாவிடம் முறையிட்ட வடகொரியா!
பொருளாதார தடைகளை விலக்க வடகொரியா சீனாவை உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபின், சீன அதிபரை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் மியுடன் சந்தித்தனர்.ஜப்பானின் யொமியுரி ((Yomiuri)) செய்தி தாள் இந்த சந்திப்பில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்க உதவுமாறு சீனாவிடம் உதவி கேட்டாதாகவும் அதற்கு சீனா அதிக அழுத்தம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் செய்தித்தாள் கூறியுள்ளது.