உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல் நியமனம்

Default Image

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து, அந்த பதவியில் சிஐஏவின் இயக்குநர் மைக் போம்பியா நியமிக்கப்பட்டார். இதனால் காலியான சிஐஏ இயக்குநர் பதவியில், துணை இயக்குநராக இருந்த கினா ஹஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார்.Image result for cia new director gina haspel

இந்நிலையில், கினா ஹஸ்பெல் நியமனம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 54 உறுப்பினர்கள் கினாவின் நியமனத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்