உலக பேட்மிண்டன் இறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி சிந்து அசத்தல்..!!

Default Image

உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரானது சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்ற நிலையில் முதலில் இருந்த தனது அதிக்கத்தை செலுத்தி வந்த இந்திய வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதி ஆட்டத்தில்தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை பி.வி.சிந்து எதிர்கொண்டார் இருவருக்கிடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 25 23 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.தனது இறுதிப் போட்டியில் பி.வி சிந்து ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்