உலக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார் இந்தியாவின் பி.வி சிந்து ….!!

Default Image

பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து உலகளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பேட்மிண்டன் போட்டியில் உலகளவில் உள்ள முதல் முதல் 8 வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பான் நாட்டு வீராங்கனையான ஓகுகராவை 21-19 ,21-17 செட் கணக்கில் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.பி.வி சிந்து பேட்மிட்டன் போட்டியில் நிகழ்த்திய இந்த சாதனை இதியாவின் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi