உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்….!!!
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் சீமா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.