உலகிலேயே மிகச்சிறிய கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை

Default Image

கிருஸ்துமஸ் தினத்தன்று பலுரும் பலவிதமாக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். இதில் நிறைய மக்கள் வாழ்த்து அட்டைகளை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்புவது மிகவும் பிரபலம்.

இதிலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் இணைந்து உலகிலேயே மிகச்சிறிய வாழ்த்து அட்டையை தயாரித்து உள்ளனர். இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமும், 20 மைக்ரோ மீட்டர் நீளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்க முடியும். அப்போதுதான் அதில் எழுதிய வாசகங்களை படிக்க முடியும்.

 

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்