உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்…!!

Default Image

உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது.
உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
யூடியூப் சேவை முடங்கியதாக டுவிட்டரில் அதன் பயனாளர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூப்டவுன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. யூடியூப் முடங்கியதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை..
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்