தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாபச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, சுதீப் என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதில் தமிழ் பதிப்பில் சிரஞ்சீவிக்கு அரவிந்தசாமி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். அதேபோல, இந்த படம் கதை தொடக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் க கதை கூறுவதுபோல ஆரம்பித்து, இறுதி கிளைமாக்சில் அவர் குரலோடு முடிவடையும் என கூறப்படுகிறது. இதற்காக கமல்ஹாசனின் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களா? அல்லது படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்குமா என இன்னும் தெரியவில்லை.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…