உடல் எடையை குறைக்க உதவும் திராட்சை விதை!!

தற்போது வரும் பல்வேறு நோய்கள் காரணமாக மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தயாராகிவிட்டனர்.இதற்காக சிலர்பழங்களை அதிகமா உட்கொண்டு அதன்முலம் உடம்புக்கு தேவையான சத்துக்களை பெறுகின்றனர்.அதிக சத்துக்களை கொண்ட பழங்களில் திராட்சை பழமும் முக்கியமான ஓன்று ஆகும்.Image result for திராட்சை விதை

திராட்சை பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆதன் சுவையும் நன்றாக இருக்கும்.அதே போல் கித்தில் உள்ள சத்துக்களும் அதிகம்.திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை பழத்தில் உள்ளகோட்டைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.இதனை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்.

இரத்த அழுத்தம் 

Image result for இரத்த அழுத்தம்உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு திராட்சை மிகவும் அவசியமான ஓன்று ஆகும்.மேலும் இதய ஆரோக்கியத்தையும் இதை பாதுகாக்கும்.திராட்சை விதைகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் தேர்வு காண்கிறது.

உடற்சோர்வு 

Image result for உடற்சோர்வுஅதிக நேரம் ஒரே இடத்தில் நாம் அமைந்திருந்தால் உடல் சோர்வு மற்றும் கால் வீக்கம் ஏற்படும்.திராட்சையை அதன் விதையுடன் சேர்த்து உட்கொள்ளும் பொது அதில் உள்ள சத்துக்கள் நமக்கு உடல்பலத்தை கொடுக்கும்.

கொழுப்பை குறைக்கும்

Related imageதிராட்சை விதைகளை உட்கொள்ளும் பொது அது உடலில் தேவை இல்லமால் இருக்கும் கொழுப்புகளை குறைக்கும் பணியை செய்கிறது.இதனால் நம் உடலின் எடை கண்டிப்பாக குறையும்.நம் உடல் சீராகவும் இருக்கும்.

மூளை  ஆரோக்கியம் 

Image result for மூளை ஆரோக்கியம்மூளை ஆரோக்கியத்திற்கு நாம் பல்வேறு சத்துக்கள் உடைய பொருட்களை எடுத்துக்கொள்கிறோம்.அந்த வகையில் திராட்சை விதைகளையும் எடுத்துக்கொள்வது சிறந்தது. திரட்சையை விதையுடன் உட்கொள்ளும் போது நரம்பு சிதைவு நோய் ஏற்படாமல் தடுக்கின்றது.மேலும்மார்பக புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கின்றது.

அலர்ஜியை நீக்கும் 

திராட்சை விதைகளில் ஆன்டிபாக்டிரியால் அதிமுகமாக உள்ளது.இது நமக்கு அலர்ஜி ஏற்படாமல் தடுக்கின்றது.மேலும் சுவாசமண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.Image result for breathing image

திராட்சை உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பயன்படுகிறது.உடலில் சீறுநீர் தோற்று ஏற்படாமலும் தடுக்கின்றது.அதனை சரியாக எடுத்துக்கொண்டு பயன் அடையுங்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்