உடலுறவு பற்றி பெண்கள் ரகசியமாக தெரிந்து கொள்ள விரும்பும் சில விஷயங்கள்…!!

Default Image
அப்படி பேசுபவர்கள் மோசமானவர்கள் என்று நினைத்துவிடுகிறோம். அதனாலேயே உடலுறவு பற்றி பல சந்தேகங்களையும் பெண்கள் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள சங்கடப்படுகிறார்கள்

 
அவ்வாறு உடலுறவு குறித்த பல சந்தேகங்களையும் யாரிடமும் கேட்கக் கூச்சப்படுகிறார்கள். அவ்வாறு பெண்கள் ரகசியமாக தெரிந்து கொள்ள விரும்பும் சில விஷயங்கள்….
உடலுறவு கொள்ள வேண்டிய பொசிசன்கள் பற்றி அவர்கள் எப்போதும் ரகசியமாகவே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். எந்த பொசிசன் அதிக சுகம் தரும் என்பது பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம். அதை வேறு யாருக்கும் தெரியாமல் கணவரிடமோ அல்லது படித்தோ தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
உச்சம் பற்றிய சந்தேகங்களைப் பெண்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதுண்டு. எந்தெந்த நேரங்களில் அதிக உச்சம் உண்டாகும் என்பது பற்றி யாரிடமும் கேட்கத் தயங்குவதால் ரகசியமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
ஆண்கள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் முத்தமிடுவதன் காரணம் புரிவதில்லை. அதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
அதேபோல் உடலுறுவின் போது ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் முத்தமிட்டால் என்ன நடக்கும்… ஏன் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்.
சுயஇன்பம் பற்றி நிறைய சந்தேகங்கள் பெண்களுக்கு நிறையவே உண்டு. எத்தனை முறை பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம்.
ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றை யாரிடமும் கேட்க முடியாமல் தயங்குகிறார்கள். ரகசியமாக படித்தோ அல்லது இன்டர்நெட்டிலோ தெரிந்து கொள்கிறார்கள்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்