இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு.! தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!!திருநாவுக்கரசர்
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தனது திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் .நாளை பக்ரீத் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU