இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்.
அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தாராளமாக முன் வரலாம். காங்கிரஸ் கட்சியும் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளைத் தருகிறோம் புதுமுகங்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்தார் ஆனால், அரசியலில் என்றும் பயம் இருக்கக் கூடாது’ எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்…