இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் …!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.