இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு வேண்டுகோள் : இலங்கை அகதிகள் தாய்நாடு திரும்ப உதவ வேண்டும்…!
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டெல்லியில் இலங்கை எம்.பி.டக்ளஸ் தேவானந்தா பேட்டி அளித்துள்ளார். இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து தாயநாடு திரும்ப உதவ வேண்டும் என்று கூறிய அவர், இலனாகத் டீஜே
தமிழர்கள் இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்புவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.