இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இந்தியா 26/1 (5.0 ov)…!!

Default Image

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தற்போது 26/1 (5.0 ov) என்ற நிலையில் ஆடி வருகிறது.இந்தியா தரப்பில் ஷிரியாஸ் ஐயர் 4 ரன்களுடனும்,ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ராகுல் 4 ரன்களுடன் துஷ்மன்ந்தா சமிரா பந்தில் ஆட்டமிழந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park