இரண்டு வாரத்தில் சென்னையில் பிரமாண்ட வசூல் வேட்டை நடத்திய 2.O!
இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தனது வசூல் வேட்டையால் கதிகலங்க வைத்த திரைப்படம் 2.O. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது.
இப்படம் உலகம் முழுவதும் பல வசூல் சாதனையை படைத்து வருகிறது. இப்படம் 600 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே இரண்டு வாரத்தில் 20.11 கோடி வசூல் செய்து வசூலில் புதிய மைல் கல்லை படைத்துள்ளது.
DINASUVADU