இரண்டாவது டி20 போட்டியிலும் அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான்:

Default Image

பிரெடி: ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் முதல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைப்பற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 20 வர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. ஷாஷை சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 82 ரன்களை குவித்தார்.
அதனை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 15 வர்களில் 79 ரங்களுக்கு ஆள் அவுட் ஆனது. ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்