இரண்டாம் உலகப்போரின் பயன்படுத்தப்பட்ட விமானம் விபத்து….!!
அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஏடி 6 ((US AT 6)) என்ற விமானம் ஏலம்விடப்பட்டது. இந்த விமானத்தை அலாஸ்காவைச் சேர்ந்த ராப் பிலிஸ் என்பவர் ஏலத்தில் வாங்கி பயன்படுத்தி வந்தார். நேற்று கலிபோர்னியாவை அவர் சுற்றி வந்த போது, லாஸ் ஏஞ்சலிஸ் புறநகரில் விமானத்தில் என்ஜினில் கோளாறு காரணமான பழுது ஏற்பட்டது.
இதனால் சாலையில் அவசரமாக தரையிறங்கியபோது ஏற்பட்ட உராய்வில் விமானம் திடீரென தீப்பிடித்து இரண்டாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் 2 உலகப்போரில் பங்குகொண்ட இந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU