பஞ்சாங்கம்
இன்று (18.03.2020) புதன் விகாரி வருடம், பங்குனி 5-ம் தேதி நல்ல நேரம்காலை 9.00 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 12.00 -1.30 எம கண்டம்7.30 – 8.00 குளிகை 10.30 – 12.00 திதி தசமி நட்சத்திரம் பூராடம் சந்திராஷ்டமம் ரோகினி யோகம்: அமிர்தயோகம் சூலம்: வடக்கு பரிகாரம்: பால் விசேஷம்: சுவாமி நெல்லைப்பர் காந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சியில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்குகின்ற யோகம் உண்டு. பணியாற்றும் சக அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.பணவரவு திருப்தி தரும்
விருச்சிகம்: தொலைபேசி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்
தனுசு: எதை செய்தாலும் நன்கு யோசித்துச் செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்து காண்ப்பீர்கள்.மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும் நேர்மையோடு செய்லபடுவீர்கள் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்: தெளிவு பிறக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.பெற்றோர்களின் அன்பை புரிந்து கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கள் ஒழுங்காகும்.பணத்தேவை பூர்த்தியாகும்.இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்
மீனம்: இன்று பொது வாழ்வில் புகழ்கூடுகின்ற நாள். மற்றவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளை புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…