மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான அணுகுமுறையை மேற்கொள்ளவும்.
ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காண்பீர்கள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும்.
மிதுனம் : இன்று நீங்கள் பொறுமை இழக்கும் சூழல் உருவாகலாம். அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தியானம் மனதை ஆறுதல்படுத்தும்.
கடகம் : இன்று சுமூகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் கவலைப்படுவதை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள்.
சிம்மம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன் கிடைக்காது. தடைகள் ஏற்படும். அதனால் தேவையற்ற சூழ்நிலை உண்டாகும். அதனை தவிர்ப்பது அவசியம்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் விரும்பியவை நிறைவேறும். பொழுது போக்கிற்கு உகந்தநாள். தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும்.
துலாம் : இன்று கிடைக்கும் வாய்ப்புகள் உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
விருச்சிகம் : தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட்டு லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.
தனுசு : இன்று உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்த முடியாது. சில சௌகரியங்கள் நிலவும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மகரம் : இன்று வளர்ச்சியுள்ள நாள். வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து புரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்வீர்கள். அனுபவங்கள் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தரும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். எதுவும் எளிதாக முடியும். உங்கள் உறுதியான எண்ணமும் நேர்மையான அணுகுமுறையும் வெற்றியை கொடுக்கும்.
மீனம் : இன்று மந்தமான நாள். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அமைதியான மனநிலையை மேற்கொள்ள வேண்டும்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…