இன்று தேசிய விளையாட்டு தினம்…!!!
தேசிய விளையாட்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் அனைத்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக ஆரோக்கியமான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் மோடி.