இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்..!!

Default Image

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து அலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்